Saturday, 7 November 2015

தீபாவளி வாழ்த்துகள்

ஜாபி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் மற்றும் செயலவை உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் செயலவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் அனைவருக்கும் என்னுடைய  மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்புடன்,
தலைமையாசிரியர்

No comments:

Post a Comment